வெறும் 35 கிலோ வைத்துக்கொண்டு இது தேவையா.? கபூர் குடும்பத்தையே மிரள விட்ட அனிருத்
தற்போது தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் பிஸியாக இருக்கும் அனிருத் அடுத்து பாலிவுட்டை டார்கெட் செய்து இருக்கிறார். இங்கே இருந்தால் வளர விட மாட்டார்கள், குண்டு சட்டிக்குள் தான் குதிரை ஓட்ட வேண்டும் என்று யோசித்த அனிருத் இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கிறார். வேறு இடத்திற்கு சென்றால் தான் தன்னுடைய திறமையை காண்பித்து முன்னேற முடியும் என்று அவர் தற்போது பல புதுப்புது உத்திகளை கையாண்டு வருகிறார். இதேபோன்றுதான் தமிழில் பிரபல இசையமைப்பாளராக இருந்த ஏஆர் ரகுமான் தற்போது உலகம் முழுக்க பிரபலமாகி இருக்கிறார். அதிலும் ஹிந்தியில் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். அதனால்தான் அனிருத்தும் தற்போது பாலிவுட்... விரிவாக படிக்க >>