உடல்நலன் பாதித்து மயங்கி கிடந்த பெண் யானைக்கு சிகிச்சை அளித்த தமிழக வனத்துறையினர்



சத்தியமங்கலம் புலிகள் சரணாலய பகுதி, தாளவாடி அருகே உடல்நலன் பாதித்து முடங்கி கிடந்த பெண் யானைக்கு தமிழக வனத்துறையினர் வெற்றிகரமாக சிகிச்சை அளித்தனர். இதைத் தொடர்ந்து அந்த யானையின் உடல்நலன் முன்னேற்றம் அடைந்து வருகிறது.

இதுதொடர்பான வீடியோ ஒன்றை ஐ.ஏ.எஸ் அதிகாரி சுப்ரியா சாஹு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். யானைகள் குறித்த வீடியோக்களின் தொகுப்பிற்காக #elephants என்ற ஹேஷ்டேக்குடன் இந்த வீடியோவை அவர் பகிர்ந்திருந்தார்.

வீடியோவுக்கு சுப்ரியா சாஹு எழுதியிருந்த கேப்சனில் (தலைப்பு) “சத்தியமங்கலம் வனப்பகுதியில் குடல் புழுக்களின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டிருந்த இளம் வயது பெண் யானை ஒன்று, ஆதரவின்றி மயங்கி கிடந்தது. இதைத் தொடர்ந்து தமிழக வனத்துறை அதிகாரிகள் மற்றும் கால்நடைத் துறையினர் அந்த யானைக்கு...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

Fresnel Wall Ceiling Flush Light by Oluce Srl

Guide to Building a Skincare Routine #SkincareRoutine