746747200
பொது இடங்களில் மாஸ்க் கட்டாயம் அணிய வேண்டும் என்றும் தடுப்பூசி அதிகம் செலுத்திக் கொண்டதால் நோய் எதிர்ப்பு அதிகரித்து உள்ளது, இருந்தாலும் கவனக் குறைவுடன் இருக்க வேண்டாம் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் திருச்சியில் பேட்டி..