கோழி ஏற்றுமதிக்கு மலேஷியா தடை; சிங்கப்பூரில் எகிறும் இறைச்சி விலை1843863042
கோழி ஏற்றுமதிக்கு மலேஷியா தடை; சிங்கப்பூரில் எகிறும் இறைச்சி விலை கோலாலம்பூர் : கோழி ஏற்றுமதிக்கு மலேஷிய அரசு தடை விதித்துள்ளதை அடுத்து, சிங்கப்பூரில் கோழி இறைச்சி விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.