கொரோனா பாதித்த சிறுவர்களுக்கு ஆஸ்துமா வரும்?
கொரோனா பாதித்த சிறுவர்களுக்கு ஆஸ்துமா வரும்? கொரோனா பாதிப்பு சிறுவர்களுக்கு ஆஸ்துமாவை ஏற்படுத்தும் என புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. சமீபத்தில் பரவும் உருமாறிய கொரோனா பெரிதும் சிறுவர்களை பாதிக்கிறது. அவ்வாறு கொரோனாவால் பாதிக்கப்படும் சிறுவர்களுக்கு சுவாசப் பாதையில் பிரச்சனைகள் ஏற்பட்டு ஆஸ்துமா வருகிறது. ஏற்கனவே ஆஸ்துமா பாதிப்பு உள்ள சிறுவர்களின் நிலைமை தீவிரமாக மோசமடைகிறது. 62,000 சிறுவர்களைக் கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.