Posts

Showing posts with the label #Blackmail | #Boyfriend | #Dating | #Incident

பிளாக்மெயில் காதலன்.. பீஸ்ட்டான பிரியராலு.. டேட்டிங் அழைத்து சம்பவம்..! இந்த காதல் பயங்கரமானது

Image
பிளாக்மெயில் காதலன்.. பீஸ்ட்டான பிரியராலு.. டேட்டிங் அழைத்து சம்பவம்..! இந்த காதல் பயங்கரமானது காதலித்தபோது எடுத்த வீடியோ மற்றும் புகைப்படங்களை காண்பித்து மிரட்டிய காதலனை டேட்டிங் அழைத்து சென்று,  முகநூல் காதலனை வைத்து தீர்த்துக்கட்டிய சம்பவம் தொடர்பாக கர்ப்பிணிப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார். ஐதராபாத் , அமீர்பேட்டையை சேர்ந்த இளம்பெண் ஸ்வேதா. ஸ்வேதாவுக்கு பெங்களூரில் உள்ள சாப்ட்வெர் என்ஜினீயருடன் ஒரு வருடத்துக்கு முன்பு திருமணம் ஆனது. இந்நிலையில் சுவேதாவுக்கு புகைப்படக் கலைஞரான அஸ்மகுமார் என்பவர் நண்பராக அறிமுகமாகி உள்ளார். கடந்த 24 ந்தேதி தனது கணவருக்குத் தெரியாமல் காதலர் அஸ்மகுமாருடன் சுவேதா டேட்டிங் சென்றுள்ளார். அங்கு வைத்து மர்ம நபர் ஒருவர் சுத்தியால் தாக்கியதில் அஸ்மகுமார் பலத்த காயம் அடைந்தார். அஸ்மகுமாரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த 6ஆம் தேதி அஸ்மகுமார் பலியானார்...........