தமிழகத்தில் 2025க்குள் 8 வயதுக்குட்பட்ட குழந்தைகள் எண்ணறிவும் எழுத்தறிவும் பெற்றிருக்க வேண்டும் என...1324465587
தமிழகத்தில் 2025க்குள் 8 வயதுக்குட்பட்ட குழந்தைகள் எண்ணறிவும் எழுத்தறிவும் பெற்றிருக்க வேண்டும் என இலக்கு மிகத் தேவையான இலக்குடன் இன்று "எண்ணும் எழுத்தும்" திட்டத்தைத் தொடங்கிவைத்தேன் - முதலமைச்சர் ஸ்டாலின் ட்வீட்