தேசிய கல்விக் கொள்கையை படித்து புரிந்து கொண்ட பின்னரே கருத்து தெரிவிக்கிறோம்.. ஆளுநருக்கு அமைச்சர் பொன்முடி பதிலடி1841125022
தேசிய கல்விக் கொள்கையை படித்து புரிந்து கொண்ட பின்னரே கருத்து தெரிவிக்கிறோம்.. ஆளுநருக்கு அமைச்சர் பொன்முடி பதிலடி தேசிய கல்விக் கொள்கையில் உள்ள படி, 3, 5 மற்றும் 8-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டால் இடைநிற்றல் அதிகரித்துவிடும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.