சிதம்பரம் கோயில் விவகாரம்! தமிழக அரசுக்கு அண்ணாமலை எச்சரிக்கை!1919103313
சிதம்பரம் கோயில் விவகாரம்! தமிழக அரசுக்கு அண்ணாமலை எச்சரிக்கை! அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இல்லாத கோயிலில் அரசுக்கு என்ன வேலை? தொடர்ச்சியாக ஒரு சமயத்தாரை மட்டும் மனவருத்தத்துக்கும் துன்புறுத்தலுக்கும் ஆளாக்கும் இந்த திமுக அரசு செய்யும் காரியங்களைக் கண்டு தமிழக பாஜக அமைதியாக இருக்காது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று பதிவில் கூறியுள்ளார்.