பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம்!
பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம்! சென்னை பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தை விரைந்து செயல்படுத்துமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு கடிதம் அனுப்பியுள்ளது. 2021 -22 ஆம் ஆண்டு ஆண்டிற்கு பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 2,89,887 வீடுகள் கட்டப்பட உள்ளன என தகவல் தெரிவித்துள்ளது.