'கியூட்' தேர்வு எதிரான தீர்மானம்: அமைச்சர் பொன்முடி - கே.பி.அன்பழகன்...
'கியூட்' தேர்வு எதிரான தீர்மானம்: அமைச்சர் பொன்முடி - கே.பி.அன்பழகன் வாக்குவாதம் மத்திய பல்கலைக்கழகங்களில் சேர நுழைவுத் தேர்வுக்கு எதிராக தீர்மானத்தை கொண்டு வந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்