இனி சனிக்கிழமையிலும் பத்திரப்பதிவு செய்யலாம்; அமைச்சர் அறிவிப்பு !!
தமிழ்நாட்டில் இனி சனிக்கிழமையிலும் சார்பதிவாளர் அலுவலகம் செயல்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் மூர்த்தி அறிவித்தார்.
சட்டப்பேரவையில் பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித் துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்தில் பேசிய அமைச்சர் மூர்த்தி இத்துறையில் கடந்த காலங்களில் நடந்த தவறுகளை கண்டறிந்து அரசுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்புபை உரியவர்களிடம் இருந்து வசூலிக்கப்படும் என கூறினார்.
முத்திரைத்தாள்களில் குறைந்தபட்ச முகமதிப்பு 100 ரூபாயாக மாற்றப்படும் என கூறினார். பதிவுத் துறையில் புதிதாக ஆவண எழுத்தர் உரிமம் வழங்கவும், பொறியியல் பட்டதாரிகளுக்கு களப்பணி மேற்பார்வையாளர் உரிமம் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment