மே மாத பொது விடுமுறை மற்றும் வங்கி விடுமுறை நாட்களின் பட்டியல்!
ஆண்டின் 5வது மாதமாக மே மாதம் உள்ளது. 31 நாட்களைக் கொண்ட 7 பெரிய மாதங்களில் இதுவும் ஒன்றாகும். பெரும்பாலும் பள்ளி, கல்லூரிகளுக்கு மே மாதமே விடுமுறை மாதமாகத் தான் இருக்கும். அதே சமயம், அரசு அலுவலகங்கள், வங்கிகள், தனியார் நிறுவனங்கள் உள்ளிட்டவை, பணி நாட்கள் தொடர்புடைய விதிமுறைகளின் அடிப்படையில் செயல்படும்.
பொதுவாக ஒரு ஆண்டில் எந்த மாதத்திற்கும் கிடைக்காத சிறப்பு மே மாதத்திற்கு உண்டு. அதுதான் உழைப்பாளர் தினம். உழைக்கும் மக்கள் அனைவரியும் கௌரவிக்கும் தினமாகவும், அவர்களின் தியாகங்களை போற்றும் விதமாகவும் இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது. மே 1ஆம் தேதிதான் எப்போதுமே உழைப்பாளர் தினம் என்பதும், அன்றைய தினம் பொது விடுமுறை என்பதும் நாம் அறிந்த செய்திதான். ஆனால், இந்த ஆண்டு இது ஞாயிற்றுக்கிழமை அன்று வருகிறது. வார...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment