படப்பிடிப்பில் லத்தியால் அடித்ததா போலீஸ்; பயந்த உர்ஃபி ஜாவெத்; வைரல் வீடியோவின் பின்னணி இதுதான்!
மாடல் அழகியும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றவருமான உர்ஃபி ஜாவேத் பேஷன் ஆடைகளை அணிவதில் பிரபலம் ஆகும். இவரது ஆடைகள் எப்போதும் சர்ச்சைகளுக்கு பெயர்போனது. உர்ஃபி ஜாவேத் தற்போது ஆபாச படத்தின் படப்பிடிப்பின்போது போலீஸாரிடம் பிடிபட்டுள்ளார் என்பதாகக்கூறி வீடியோவை ரோஹித் குப்தா என்பவர் வெளியிட்டுள்ளார். அதில் உர்ஃபி ஆபிஸ் ஒன்றில் இயக்குநர் ஒருவரைச் சந்திக்கிறார். இந்த சந்திப்பின்போது உர்ஃபியிடம் இது ஒரு ரகசிய புராஜெக்ட் என்று கூறி படம் குறித்த விபரங்களை உர்ஃபியிடம் தெரிவிக்கிறார். இப்படத்தில் ரன்பீர் கபூர் வில்லன் என்று தெரிவிக்கிறார். உடனே ஆச்சரியம் அடைந்த உர்ஃபி மேற்கொண்டு கூறும்படி கேட்கிறார். இப்படத்தில் ஹீரோவாக வெளிநாட்டை சேர்ந்த ஒருவர்...
விரிவாக படிக்க >>


Comments
Post a Comment