களவாணி நான் பண்ண வேண்டிய படம்... வருத்தத்தில் பி வாசுவின் மகன்!



தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் பல வெற்றிப் படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக இருந்த இயக்குனர் பி வாசு ரஜினிகாந்த், கமல்ஹாசன், பிரபு, கார்த்திக், சத்யராஜ் உள்ளிட்ட பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து பணியாற்றி உள்ளார்.

பி வாசுவின் மகன் ஷக்தி தமிழ் சினிமாவில் பிரபலமான ஹீரோவாக உள்ளவர். 2007 ஆம் ஆண்டு வெளியான தொட்டால் பூ மலரும் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ஹீரோவாக அறிமுகமானார்.

இந்த படத்தை எழுதி இயக்கி தயாரித்தும் இருந்தார் பி வாசு . முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை ஈர்த்த நடிகர் ஷக்தி அதைத் தொடர்ந்து மகேஷ் சரண்யா மற்றும் பலர், ஆட்டநாயகன், நினைத்தாலே இனிக்கும் என தொடர் வெற்றி படங்களை கொடுத்தார். சாப்டான கதாநாயகனாக இருந்து ஆட்ட நாயகன்...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

Joe Wicks Reveals The 6 Worst Fitness Habits You Might Have Picked Up In Lockdown #Habits