Posts

ஒன்றிய அரசை விமர்சித்து பாடல் வெளியிட்டதாக நடிகர் கமல் மீது போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார்

Image
சென்னை: ஒன்றிய அரசை விமர்சிக்கும் வகையில் பாடல் வெளியிட்டுள்ள நடிகர் கமல் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சமூக ஆர்வலர் ஒருவர் புகார் அளித்துள்ளார். சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஆர்டிஐ செல்வம் என்பவர் நேற்று அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: நடிகர் கமல் நடித்து விரைவில் வெளியாக உள்ள ‘விக்ரம்’ திரைப்படத்தில் வரும் ‘பத்தலே பத்தலே’ என்ற பாடல் ஒன்றிய அரசை திருடன் என்று கூறும் வகையில் அமைந்துள்ளது. அந்த பாடலில் ‘ கஜானாலே காசில்லே... கல்லாலையும் காசில்லே.. காய்ச்சல் ஜூரம் நிறையா வருது தில்லாலங்கடி தில்லாலே... ஒன்றியத்தின் தப்பாலே ஒன்னியும் இல்ல இப்பலே... சாவி இப்ப திருடன் கையில் தில்லாலங்கடி தில்லாலே’ என்றும்,... விரிவாக படிக்க >>

பங்கமாய் அரசியல் பேசிய ஆண்டவர்.! உதயநிதிக்கு தெரிஞ்சா கோவிச்சிக்க போறார்.!

Image
உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் அடுத்து ரிலீசுக்கு ரெடியாக உள்ள திரைப்படம் விக்ரம். இந்த படத்தை கமலின் தீவிர ரசிகர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். அதனால் இந்த படத்திற்கு கமல் ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ் சினிமாவே காத்து கொண்டு இருகிறது என்று கூறலாம் . அதற்கு தீனியுட்டும் விதமாக நேற்று இப்படத்தில் இருந்து முதல் பாடல் ஆண்டவர் கமல் எழுதி அவரும் அனிருத்தும்... விரிவாக படிக்க >>

2 ஆண்டாக வழக்கத்துக்கு மாறான மாற்றம் பெருமூளை கட்டியுடன் சீன அதிபர் அவதி?: பாரம்பரிய சிகிச்சை எடுப்பதாக தகவல்

Image
பீஜிங்: கடந்த 2 ஆண்டாக பெருமூளை கட்டியுடன் சீன அதிபர் ஜி ஜின்பிங் அவதிப்பட்டு வருவதாகவும், அவர் சீன பாரம்பரிய சிகிச்சை எடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா நோய் சீனாவில் இருந்து பரவியதாக கூறப்பட்ட நாள் முதல் சீன அதிபரும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவருமான ஜி ஜின்பிங் குறித்து பல்வேறு விமர்சனங்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் அவரது உடல்நிலை பாதிப்பு குறித்து முக்கியமான தகவல்கள் வெளியாகி உள்ளன. அவருக்கு பெருமூளை கட்டி (அனீரிசம்) என்ற நோய் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கடந்தாண்டின் இறுதியில், அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் செய்திகள் கூறுகின்றன. இருப்பினும், ரத்த நாளங்களை மென்மையாக்குவதற்கும், அனீரிசம் பாதிப்புக்கு தீர்வாக அறுவை சிகிச்சை செய்வதை விட சீன பாரம்பரிய... விரிவாக படிக்க >>

கலாச்சாரம் பற்றி பேசிய ஓவியா.. பழைய ட்வீட்டை தோண்டி எடுத்து கேள்வி கேட்கும் நெட்டிசன்ஸ் !

Image
விரிவாக படிக்க >>

தங்கம் விலை திடீர் சரிவு: ஒரே நாளில் சுமார் 500 ரூபாய் குறைந்ததால் இன்ப அதிர்ச்சி

Image
தங்கம் விலை திடீர் சரிவு: ஒரே நாளில் சுமார் 500 ரூபாய் குறைந்ததால் இன்ப அதிர்ச்சி தங்கம் விலை கடந்த சில நாட்களாக சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூபாய் 59ம் சவரன் ஒன்றுக்கு ரூபாய் 472ம் குறைந்துள்ளது நகை பிரியர்களை இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தைப் பார்ப்போம் சென்னையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூபாய் 4846.00என்று விற்பனை ஆகி இந்த நிலையில் இன்று ஒரே நாளில் 59 ரூபாய் குறைந்து ரூபாய் 4787.00என விற்பனையாகி வருகிறது. அதேபோல் சென்னையில் நேற்று ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 38768.00 என விற்பனையாகி வந்த நிலையில் இன்று ஒரே நாளில் 472 குறைந்து ரூபாய் 38296.00என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5186.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 41488.00எனவும் விற்பனையாகி வருகிறது. ஆபரண தங்கம் போலவே சுத்த தங்கமும் ஒரு கிராம் ரூபாய் 59ம், ஒரு சவரன் ரூபாய் 472ம் குறைந்துள்ளத...

13 மாவட்டங்களில் இன்னும் சிறிது நேரத்தில் மழை: வானிலை ஆய்வு மையம்

Image
13 மாவட்டங்களில் இன்னும் சிறிது நேரத்தில் மழை: வானிலை ஆய்வு மையம் சென்னை உட்பட 13 மாவட்டங்களுக்கு அடுத்த மூன்று மணி நேரத்திற்கு பரவலாக மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டிருக்கிறது மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவி வரக்கூடிய அசானி புயல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தற்போது புயலானது படிப்படியாக ஆந்திர மாநிலகடற்கரையை நோக்கி நகர்ந்து அதன்பிறகு படிப்படியாக வலுவிழக்கக்கூடிய சூழல் உள்ளது. இதனால் 13 மாவட்டங்களில் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை ஆகிய 13 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு பரவலாக மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவிக்கிறது Spread the love

11-5-2022 Today Rasi Palan in Tamil /இன்றைய ராசி பலன்/ Indraya Rasi palan/ rasipalan in today

Image
11-5-2022 Today Rasi Palan in Tamil /இன்றைய ராசி பலன்/ Indraya Rasi palan/ rasipalan in today

பிள்ளையார் பட்டி விநாயகர் கோவில்| Pillaiyarpatti vinayagar Temple | cave temple | Anand view

Image
பிள்ளையார் பட்டி விநாயகர் கோவில்| Pillaiyarpatti vinayagar Temple | cave temple | Anand view

தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலா தலம் || Manikandan || Tamil

Image
தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலா தலம் || Manikandan || Tamil

ஆந்திரம்: ரூ.3 கோடி மதிப்பிலான செம்மரங்களை வெட்டியதாக தமிழர்கள் 7 பேர் கைது

Image
விரிவாக படிக்க >>