2 ஆண்டாக வழக்கத்துக்கு மாறான மாற்றம் பெருமூளை கட்டியுடன் சீன அதிபர் அவதி?: பாரம்பரிய சிகிச்சை எடுப்பதாக தகவல்
பீஜிங்: கடந்த 2 ஆண்டாக பெருமூளை கட்டியுடன் சீன அதிபர் ஜி ஜின்பிங் அவதிப்பட்டு வருவதாகவும், அவர் சீன பாரம்பரிய சிகிச்சை எடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா நோய் சீனாவில் இருந்து பரவியதாக கூறப்பட்ட நாள் முதல் சீன அதிபரும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவருமான ஜி ஜின்பிங் குறித்து பல்வேறு விமர்சனங்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் அவரது உடல்நிலை பாதிப்பு குறித்து முக்கியமான தகவல்கள் வெளியாகி உள்ளன. அவருக்கு பெருமூளை கட்டி (அனீரிசம்) என்ற நோய் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கடந்தாண்டின் இறுதியில், அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் செய்திகள் கூறுகின்றன. இருப்பினும், ரத்த நாளங்களை மென்மையாக்குவதற்கும், அனீரிசம் பாதிப்புக்கு தீர்வாக அறுவை சிகிச்சை செய்வதை விட சீன பாரம்பரிய...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment