பங்கமாய் அரசியல் பேசிய ஆண்டவர்.! உதயநிதிக்கு தெரிஞ்சா கோவிச்சிக்க போறார்.!



உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் அடுத்து ரிலீசுக்கு ரெடியாக உள்ள திரைப்படம் விக்ரம். இந்த படத்தை கமலின் தீவிர ரசிகர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். அதனால் இந்த படத்திற்கு கமல் ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ் சினிமாவே காத்து கொண்டு இருகிறது என்று கூறலாம் .

அதற்கு தீனியுட்டும் விதமாக நேற்று இப்படத்தில் இருந்து முதல் பாடல் ஆண்டவர் கமல் எழுதி அவரும் அனிருத்தும்...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog