Posts

Showing posts from March, 2022

மெல்ல மெல்ல குறையும் கொரோனா பாதிப்பு; உலக அளவில் 48.66 கோடியை தாண்டியது பாதிப்பு.! 61.61 லட்சம் பேர் உயிரிழப்பு

Image
ஜெனிவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61.55 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,161,427 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். மேலும் 58,418 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 48.49 கோடியாக அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் 486,675,342 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. மேலும் உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 6,161,427 பேர் மரணமடைந்துள்ளனர் என்றும், உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 421,893,068 பேர் மீண்டனர் என்றும்... விரிவாக படிக்க >>

தாய்மாமன் காமுக பேய் மாமனானதால் மாணவிக்கு நேர்ந்த...

Image
தாய்மாமன் காமுக பேய் மாமனானதால் மாணவிக்கு நேர்ந்த கொடுமை.. 10 பேர் கும்பல் அட்டூழியம்.! | | |

எத்தனை வகையான தேவதூதர்கள் இருக்கிறார்கள் தெரியுமா? | Types of Holy Angels | Tamil Bible Logs

Image
எத்தனை வகையான தேவதூதர்கள் இருக்கிறார்கள் தெரியுமா? | Types of Holy Angels | Tamil Bible Logs

சிம்மம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (வியாழக்கிழமை, 31 மார்ச் 2022) - Simmam Rasipalan

Image
சிம்மம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (வியாழக்கிழமை, 31 மார்ச் 2022) - Simmam Rasipalan

`புகழ்பாடுவதை நிறுத்துங்கள்’ - ஜெயங்கொண்டத்தில் திமுக, அதிமுக கவுன்சிலர்கள் வாக்குவாதம்

Image
``உங்க தலைவர்களோட புகழ்பாடுவதை நிறுத்திவிட்டு அடுத்தவர்களை பேசவிடுங்கள்" என்று திமுக- அதிமுகவினர் கவுன்சிலர்களுக்குள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் ஜெயங்கொண்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகத்தில் நகர்மன்ற முதல் கூட்டம் நடைபெற்றது. மக்கள் கோரிக்கைகளை முன்வைத்து பேசுவதற்காக அதிமுக 1-வது வார்டு கவுன்சிலர் தங்கபாண்டியன் பேசினார். அப்போது, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் ஆகிய தலைவர்களுக்கு நன்றி தெரிவித்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது, குறுக்கிட்ட 12-வது வார்டு திமுக கவுன்சிலர் அம்பிகாபதி என்பவர், ``அதிமுக தலைவர்களின் புகழ்பாடுவதை நிறுத்தி... விரிவாக படிக்க >>

“கைது செய்... கைது செய்.. என வடிவேலு மாதிரி காமெடி செய்கிறார் அண்ணாமலை!” -...

Image
“கைது செய்... கைது செய்.. என வடிவேலு மாதிரி காமெடி செய்கிறார் அண்ணாமலை!” - ஆர்.எஸ்.பாரதி 

துபாய்-அபுதாபி பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

Image
துபாய்-அபுதாபி பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! துபாய்-அபுதாபி பயணத்தை முடித்துக்கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்பியுள்ளார். துபாய் பயணத்தை வெற்றிகரமாக முடித்து சென்னை திரும்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.   

விமானத்தில் பெண்கள் பயணிக்க தடை

Image
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். 1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். 2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம். 3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். 4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள்... விரிவாக படிக்க >>

சோதனை மேல் சோதனை... ஒட்டுமொத்த தேசமும் இருளில் மூழ்கும் அபாயம்!

Image
வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்துவரும் இலங்கையில் அரிசி, கோதுமை, மருந்து, பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், நிலக்கரி பற்றாக்குறை காரணமாக அங்கு அனல் மின் உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. காசல்ரீ நீர்தேக்கத்தில் தண்ணீர் இருப்பு குறைந்துள்ளதால் நீர் மின் உற்பத்தியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாடு முழுவதும் இருளில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.ஏற்கெனவே இலங்கையில் சுழற்சி முறையில் தினமும் 6 மணி நேரம் மின்வெட்டு அமலில் உள்ள நிலையில், விரைவில் அது பத்து மணி நேரமாக அதிகரிக்கக்கூடும் என்பதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். விரிவாக படிக்க >>

Tamil Serial Memes | நம்ம குடும்பத்துக்கு இதுலாம் தேவ தானா கோபி. .தமிழ் சீரியல் அலப்பறைகள்!

Image
Home » photogallery » memes » LATEST FUNNY TAMIL SERIAL MEMES LILL Tamil Latest Memes : இணையத்தில் உலாவும் நகைச்சுவையான மீம்ஸ்கள் பகிரப்பட்டுள்ளன. அவற்றில் உள்ள தகவல்கள் உண்மையென நம்ப வேண்டாம். News18 Tamil | March 28, 2022, 15:24 IST

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 94வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில்,...

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 94வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில், WEST SIDE STORY படத்தில் நடித்துள்ள அரியான டிபோஸ், சிறந்த துணை நடிகைக்கான அஸ்கர் விருதை வென்றார்!

Daily Rasi palan | Indraya Rasi Palan 28.03.2022 | Today Rasi Palan in Tamil | Today\'s rasipalan

Image
Daily Rasi palan | Indraya Rasi Palan 28.03.2022 | Today Rasi Palan in Tamil | Today\'s rasipalan

தமிழகத்தில் ஜூன் மாதம் கொரோனா 4-வது அலை மீண்டும் முழு ஊரட‌ங்கு? | TN Lockdown | Corono 4th wave news

Image
தமிழகத்தில் ஜூன் மாதம் கொரோனா 4-வது அலை மீண்டும் முழு ஊரட‌ங்கு? | TN Lockdown | Corono 4th wave news

ரேஷன் அட்டைக்கு 5 கிலோ இலவசம் செப்டம்பர் வரை உடனே போங்க!. | TN Ration Card free schemes |Ration shop

Image
ரேஷன் அட்டைக்கு 5 கிலோ இலவசம் செப்டம்பர் வரை உடனே போங்க!. | TN Ration Card free schemes |Ration shop

‘’ஆலமரத்தை இழந்த நாள் இன்று’’… ட்விட்டரில் உருகிய சூரி !

Image
நகைச்சுவை நடிகரான சூரி, அஜித், விஜய்,ரஜினி உள்ளிட்ட முக்கிய நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். காமெடி நடிகராக மட்டுமே நடித்து வந்த சூரி, விடுதலை என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தின் மூலம் முதன்முறையாக கதாநாயகனாக அறிமுகமாக உள்ளார் சூரி. அதற்காக கடுமையாக உழைத்து தனது உடலை சிக்கென சிக்ஸ் பேக்காக மாற்றி உள்ளார் சூரி. இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் கடந்த ஆண்டு வெளியானது. அந்த போஸ்டரில் சூரி கான்ஸ்டபில் கெட்டப்பிலும், விஜய்சேதுபதி கைதி கெட்டப்பிலும் இருந்தனர். இந்த போஸ்டர் மிகுந்த வரவேற்பை பெற்றது. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டி உள்ளது. விஜய்சேதுபதியின் தேதி கிடைக்காததால், விடுதலை திரைப்படம் இன்னும் முடியாமல் தாமதமாகி வருகிறது.... விரிவாக படிக்க >>

Alya Manasa : மீண்டும் அம்மாவான ஆல்யா மானசா.. மகிழ்ச்சியுடன் பதிவிட்ட சஞ்சீவ்

Image
விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ் ஜோடியாக நடித்தனர். இவர்களின் ஜோடி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.குறிப்பாக ஆல்யா மானசாவிற்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகினார்கள். அதையடுத்து ஆல்யா மானசா, சஞ்சீவ் இருவரும் காதலித்து திருமணம் செய்துக்கொண்டனர். இருவருக்கும் ஐலா என்ற பெண் குழந்தையும் உள்ளது. குழந்தை பிறந்த பின்பு உடல் எடையை குறைத்து ராஜா ராணி 2 சீரியலில் சந்தியாவாக ஆல்யா மானசா எண்ட்ரி கொடுத்தார். சீரியல் டாப்பில் சென்று கொண்டிருக்கும் போது ஆல்யா மானசா மீண்டும் கர்ப்பமானார். 9 மாதம் வரை ஷூட்டிங்கில் கலந்துக்கொண்ட ஆல்யா சீரியலிலிருந்து விலகுவதாக அறிவித்தார். எனவே ஆல்யா மானசாவிற்கு பதிலாக ரியா என்பவரை அறிமுகப்படுத்தினர். விரிவாக படிக்க >>

தொழில் முதலீட்டாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

Image
தொழில் முதலீட்டாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை 76  காசுகள் உயர்வு

Image
விரிவாக படிக்க >>

வங்கதேசத்தில் இருந்து படகு வழியாக மலேசியா செல்ல முயன்ற 135 ரோஹிங்கியா அகதிகள்

Image
இதையும் படிங்க ஆசிரியர் விரிவாக படிக்க >>

Today Rasi Palan - 25 /03/2022 | Indraya Rasi Palan Tamil | இன்றைய ராசிபலன் | Play Tamil Bhakthi

Image
Today Rasi Palan - 25 /03/2022 | Indraya Rasi Palan Tamil | இன்றைய ராசிபலன் | Play Tamil Bhakthi

திரும்ப வந்துட்டேன்னு சொல்லு….சொல்வது யார் தெரியுமா?

Image
திரும்ப வந்துட்டேன்னு சொல்லு….சொல்வது யார் தெரியுமா? மைக் மோகன் என்ற வார்த்தை 80ஸ் குட்டீஸ்களுக்கு தெரியாமல் இருக்காது. மைக்கைத் தூக்கிவிட்டார் என்றால் இவர் படத்தில் பாடல்கள் அனைத்தும் ஹிட் என்று அர்த்தம். செம சூப்பரான மெலடி ஹீரோக்களில் இவரும் ஒருவர். Mohan 1980களில் மோகன் படங்கள் என்றால் வெள்ளிவிழா தான். இவரது முதல் படம் 1980ல் வெளியான மூடுபனி. இதில் தான் அறிமுகம். 200 நாள்கள் ஓடியது. நெஞ்சத்தைக் கிள்ளாதே, கிளிஞ்சல்கள், தீராத விளையாட்டுப்பிள்ளை, லாட்டரி டிக்கெட், இனியவளே வா, கோபுரங்கள் சாய்வதில்லை, சின்னஞ்சிறுசுகள், அந்த சில நாட்கள், ஜோதி, தூங்காத கண்ணின் ஒன்று, சரணாலயம், நெஞ்சமெல்லாம் நீயே, இளமை காலங்கள், மனைவி சொல்லே மந்திரம், நாலு பேருக்கு நன்றி, அம்பிகை நேரில் வந்தால், விதி, மகுடி, வேங்கையின் மைந்தன், நூறாவது நாள், நான் பாடும் பாடல், அன்பே ஓடி வா, 24 மணி நேரம், நிரபராதி, ஓ மானே மானே, ஓசை, ருசி, அன்பின் முகவரி, தெய்வ பிறவி, உதயகீதம், தென்றலே என்னைத் தொடு, குங்குமச்சிமிழ், இதயகோவில் Mohan உனக்காக ஒரு ரோஜா, டிசம்பர் பூக்கள், உயிரே உனக்காக, ஆயிரம் பூக்கள் மலரட்டும், மௌனராகம், மெல்லத்த...

கொத்தாக சிக்கும் ஓபிஎஸ் ! ஜெயலலிதா கீழே தள்ளி விடப்பட்டாரா ?

Image
கொத்தாக சிக்கும் ஓபிஎஸ் ! ஜெயலலிதா கீழே தள்ளி விடப்பட்டாரா ?

வங்கக்கடலில் புதிய புயல்: நாளை பள்ளிகள் விடுமுறை!

Image
வங்கக்கடலில் புதிய புயல்: நாளை பள்ளிகள் விடுமுறை! வங்க கடலில் புதிய புயல் உருவாகி இருப்பதை அடுத்து நாளை ஒரு சில பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்னரே வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி வருவதாகவும் இதன் காரணமாக புதிய புயல் உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக உருவாகி இருப்பதாகவும் இந்த புயலுக்கு அசானி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக அந்தமான் நிக்கோபார் தீவுகள் பகுதியில் பலத்த மழை பெய்து வருவதாகவும் அங்கு சூறைக்காற்று வீசி வருவதால் பொதுமக்கள் பெரும் அச்சத்துடன் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்தமான் பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புயல் காரணமாக கடல் கொந்தளிப்பாக காணப்படும் என்றும் அதனால் மீனவர்கள் உடனடியாக திரும்ப வேண்டும் என்றும் கடலோர படையினர் கேட்டுக்கொண்டுள்ளனர். ஹெலிகாப்டர் மூலம் நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டு ...

சென்னை அருகே திறந்தவெளி மைதானத்தில் மதுவிருந்தில் ஈடுபட்ட 500 பேரிடம் காவல் துறையினர் விசாரணை

Image
சென்னை அருகே திறந்தவெளி மைதானத்தில் மதுவிருந்தில் ஈடுபட்ட 500 பேரிடம் காவல் துறையினர் விசாரணை சென்னை: சென்னை அடுத்த பனையூரில் உள்ள ரிசார்ட்டில் மதுவிருந்தில் ஈடுபட்ட 500 பேரிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அனுமதி பெறாமல் திறந்தவெளி மைதானத்தில் மதுவிருந்து நடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். விங்ஸ் என்ற நிறுவனத்தின் சார்பில் மது விருந்து, இசை நிகழ்ச்சி நடைபெற்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. Tags: சென்னை திறந்தவெளி மைதானம் மதுவிருந்து காவல்துறை விசாரணை

இலங்கை பொருளாதார நெருக்கடி: உச்சத்துக்கு சென்ற அத்தியாவசிய பொருட்களின் விலை - மக்கள் பரிதவிப்பு

Image
இலங்கை பொருளாதார நெருக்கடி: உச்சத்துக்கு சென்ற அத்தியாவசிய பொருட்களின் விலை - மக்கள் பரிதவிப்பு 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images இலங்கை பொருளாதார நெருக்கடியின் உச்சத்திற்கு சென்றுள்ள நிலையில், நாட்டிலுள்ள அடிமட்ட மக்கள் முதல் செல்வந்தர்கள் வரை அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் 2020ம் ஆண்டு கோவிட் தொற்று பாதிக்கப்பட்ட நிலையில், அரசாங்கத்தின் வசம் கையிருப்பிலிருந்த அந்நிய செலாவணி பாரியளவில் வீழ்ச்சி அடைந்தது. இதையடுத்து, இலங்கை பொருளாதார ரீதியில் படிப்படியாக பின்னடைவை சந்தித்து வந்த நிலையில், தற்போது நெருக்கடியின் உச்சத்தை தொட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக மக்கள் நாளாந்தம் வீதிகளிலும், வர்த்தக நிலையங்களிலும், வரிசைகளில் காத்திருப்பதை காண முடிகின்றது. உணவுப் பொருட்கள் முதல் சமையல் எரிவாயு, எரிபொருள் வரை அனைத்து பொருட்களுக்கும் பாரிய தட்டுப்பாடு நிலவி வருகின்றது. அவ்வாறு பொருட்கள் சந்தையில் இருந்தாலும், அதன் விலைகள் பாரியளவு அதிகரித்துள்ளது. இலங்கையின் முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டார நாயக்க ஆட்சி செய்த 1970ம் ஆண்டு காலப் பகுதிய...