`புகழ்பாடுவதை நிறுத்துங்கள்’ - ஜெயங்கொண்டத்தில் திமுக, அதிமுக கவுன்சிலர்கள் வாக்குவாதம்
``உங்க தலைவர்களோட புகழ்பாடுவதை நிறுத்திவிட்டு அடுத்தவர்களை பேசவிடுங்கள்" என்று திமுக- அதிமுகவினர் கவுன்சிலர்களுக்குள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் ஜெயங்கொண்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகத்தில் நகர்மன்ற முதல் கூட்டம் நடைபெற்றது. மக்கள் கோரிக்கைகளை முன்வைத்து பேசுவதற்காக அதிமுக 1-வது வார்டு கவுன்சிலர் தங்கபாண்டியன் பேசினார். அப்போது, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் ஆகிய தலைவர்களுக்கு நன்றி தெரிவித்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது, குறுக்கிட்ட 12-வது வார்டு திமுக கவுன்சிலர் அம்பிகாபதி என்பவர், ``அதிமுக தலைவர்களின் புகழ்பாடுவதை நிறுத்தி...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment