Posts

இனி ஆண்டுக்கு 6 கிராம சபைக் கூட்டங்கள்; ஊராட்சிப் பிரதிநிதிகள் அமா்வுப் படி உயா்வு-வாகன வசதிகள்: மு.க.ஸ்டாலின்

Image
விரிவாக படிக்க >>

சில்வர் ஜூப்ளி விழா போன்ற பல வெற்றி படங்களை...

Image
சில்வர் ஜூப்ளி விழா போன்ற பல வெற்றி படங்களை கொடுத்தவர்டா எங்கள் ஒரு 100 படங்களை கூட தொடல அந்த ரெக்கார்ட முறியடித்தார் இந்த ரெக்கார்ட முறியடித்தார் என்று வேண்டியது.சும்மா வந்தது இல்லடா சூப்பர் ஸ்டார் பட்டம்.அவர் உழைப்புக்கு வந்தது..

வேண்டும் ஆன்லைன் தேர்வு - வைரலாகும் சிஎஸ்கே ரசிகர் கோரிக்கை

Image
ஐபிஎல் போட்டிகளில் சிக்ஸ்சர், விகெட்டுக்கள் போன்ற ஆட்டத்தின் சுவாரஸ்சிய நிகழ்வுகளை தாண்டி, ரசிகர்கள் மைதானத்தில் செய்யும் சம்பவங்களும் ஹெட்லைன் செய்திகளாக மாறுவது உண்டு. அப்படித்தான் மும்பை டிவை பாட்டில் ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற சிஎஸ்கே மும்பை இந்தியனஸ் இடையேயான போட்டி ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்த நிலையில், அந்த போட்டியில் ரசிகர் ஒருவரின் பதாகையும் காண்போரின் கவனத்தை ஈர்த்தது. போட்டியை மைதானத்தில் காணவந்த சிஎஸ்கே உடை அணிந்திருந்த ரசிகர் ஒருவர், தனது கையில் "#We want Online exam" அதாவது எங்களுக்கு ஆன்லைன் தேர்வுதான் வேண்டும் என கோரிக்கையை எழுப்பியுள்ளார். விநோதமான கோரிக்கை கொண்ட இந்த பதாகையை ஏந்தியுள்ள இந்த ரசிகரின் புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இதையும் படிங்க:  விரிவாக படிக்க >>

தொடை தெரிய முரட்டு கவர்ச்சி! – ஜனனி அய்யரை பார்த்து வாயடைத்து போன ரசிகர்கள்

Image
சென்னையை சேர்ந்த பிரபல மாடலான ac பாலாவின் ‘அவன் இவன்’ படம் மூலம் சினிமாவில் அறிமுகமானர். தொடர்ந்து ’தெகிடி’, ‘அதே கண்கள்’, ‘பாகன்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் மலையாளப் படங்களிலும் நடித்து வருகிறார். இதற்கிடையே பிக் பாஸ் சீசன் 2 வில் போட்டியாளராக கலந்துக் கொண்ட ஜனனி ஐயர்,... விரிவாக படிக்க >>

strawberry for baby : பிறந்த குழந்தைக்கு ஸ்ட்ராபெர்ரி எப்படி கொடுக்கணும், அம்மாக்கள் தெரிஞ்சுக்கணும்!

Image
அம்மாக்கள் என்னதான் திறமைசாலிகளாக இருந்தாலும் குழந்தைகளுக்கு உணவு தேர்ந்தெடுக்கும் போது சற்றே திணறித்தான் போகிறார்கள். காய்கறிகளாக இருந்தாலும் பழங்களாக இருந்தாலும் முதல் முறை அளிப்பதில் சற்றே திணறல் இருக்கவே செய்கிறது. சத்து நிறைந்த பழங்கள் குழந்தைகளுக்கு அவசியமானது என்றாலும் ஒவ்வொன்றையும் எப்படி அளிப்பது என்பது குறித்து அம்மாக்கள் தெரிந்துகொள்ள வேண்டும். அந்த வகையில் ஸ்ட்ராபெர்ரி பழத்தை குழந்தைக்கு எப்போது எப்படி கொடுக்க வேண்டும் என்பதை பார்க்கலாம். ஸ்ட்ராபெர்ரி வைட்டமின்கள், நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்த ஊட்டச்சத்து நிறைந்த பழம். இது அமிலத்தன்மை கொண்டவை என்பதால் குழந்தைகளுக்கு கொடுப்பதில் அம்மாக்கள் யோசிக்கலாம். ஆனால் ஸ்ட்ராபெர்ரியை தாய்ப்பாலூட்டும் குழந்தைக்கு இணை உணவாக ஒரு... விரிவாக படிக்க >>

Comedy KGF Memes | KGF மாதிரி மாறலாம்னு ஆசைல கேட்டா இப்டி அசிங்கப்படுத்துறியே அம்மா!

Image
Home » photogallery » memes » LATEST COMEDY FRESH MEMES KGF MEMES LILL Tamil Latest Memes : இணையத்தில் உலாவும் நகைச்சுவையான மீம்ஸ்கள் பகிரப்பட்டுள்ளன. அவற்றில் உள்ள தகவல்கள் உண்மையென நம்ப வேண்டாம். News18 Tamil | April 21, 2022, 17:59 IST

ஏப்ரலில் அதிகபட்சமாக 134 மி.மீ., பெய்த மழை

Image
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். 1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். 2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம். 3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். 4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள்... விரிவாக படிக்க >>

ஆண் குழந்தைக்கு அம்மாவான காஜல் அகர்வால்.. மகனுக்கு என்ன பெயர் வைச்சிருக்காங்க தெரியுமா?

Image
இந்த ஆண்டு புத்தாண்டை முன்னிட்டு தான் கர்ப்பமாக இருக்கும் சந்தோஷமான செய்தியை சமூக வலைதளத்தில் அறிவித்து தனது கணவர் கெளதம் கிச்சுலுவை கொஞ்சி தீர்ந்திருந்தார் நடிகை காஜல் அகர்வால். லாக்டவுன் நேரத்தில் புதிய படங்கள் ஷூட்டிங் நடைபெறாமல் இருந்த நிலையில், சட்டு புட்டென திருமணம் செய்து கொண்டு அழகான குழந்தையையும் பெற்றெடுத்துள்ளார் காஜல் அகர்வால். ஏப்ரல் 19ம் தேதியான நேற்று நடிகை காஜல் அகர்வாலுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலம் என்கிற சந்தோஷமான அறிவிப்பு வெளியானதும் சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் காஜல் அகர்வாலையும் புதிதாக பூமிக்கு வந்துள்ள அவரது மகனையும் வாழ்த்தி வருகின்றனர். இன்னமும் அந்த குழந்தையின் அழகிய புகைப்படத்தை வெளியிடாமல் உள்ளனர் காஜல்... விரிவாக படிக்க >>

Realme Narzo 50a Prime Teased Ahead of India Launch

Image
Realme Narzo 50A Prime has been teased on Amazon India, ahead of its expected launch in India soon. The launch date of the smartphone is set to on April 30, as per a tipster. There are also claims that the handset will be launched in two storage configurations. Recently, Realme announced that the upcoming handset will debut without the charging brick in the box. The smartphone was launched in Indonesia last month in two storage variants with 4GB of RAM as standard and came in two colour options. The Realme Narzo 50A Prime teaser on Amazon India reads , “Massive Power. Mighty Performance”. The page also reads, “Get ready for an immersive viewing experience,” hinting at a big display with high resolution. The Realme Narzo 50A Prime is tipped to launch in India on April 30th. Realme Narzo 50A Prime price The price of the Realme Narzo 50A Prime in India has not been revealed yet. The price of Indonesian variant of the handset starts at IDR 1,999,000 (roughly Rs. 10,600) for the base 4GB...

பாஜ தலைவர் அண்ணாமலை கருப்பு திராவிடனா? : கி.வீரமணி காட்டம்

Image
திருப்பூர்: திராவிடர் கழகத்தின் சார்பில் நீட் தேர்வு எதிர்ப்பு, புதிய கல்விக்கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமை மீட்பு பரப்புரை நாகர்கோவிலில் தொடங்கி சென்னை வரை நடைபெறுகிறது. இந்நிலையில் நேற்று திருப்பூர் வெள்ளியங்காடு நால்ரோட்டில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி சிறப்புரை ஆற்றினார். முன்னதாக அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில் படித்த மாணவர்களின் எதிர்காலத்துக்காக, வேலைவாய்ப்புக்காக, இட ஒதுக்கீட்டிற்காக, சமூகநீதிக்காக மாவட்டந்தோறும் பிரசாரம் மேற்கொண்டு வருகிறோம். வருகிற 25ம் தேதி சென்னையில் நடைபெறும் பிரசார பயண நிறைவு விழாவில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றுகிறார். தமிழகத்தில் ஆட்சிக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடப்பதை மக்களிடம் சென்று சேர்ப்பதே... விரிவாக படிக்க >>