strawberry for baby : பிறந்த குழந்தைக்கு ஸ்ட்ராபெர்ரி எப்படி கொடுக்கணும், அம்மாக்கள் தெரிஞ்சுக்கணும்!



அம்மாக்கள் என்னதான் திறமைசாலிகளாக இருந்தாலும் குழந்தைகளுக்கு உணவு தேர்ந்தெடுக்கும் போது சற்றே திணறித்தான் போகிறார்கள். காய்கறிகளாக இருந்தாலும் பழங்களாக இருந்தாலும் முதல் முறை அளிப்பதில் சற்றே திணறல் இருக்கவே செய்கிறது.

சத்து நிறைந்த பழங்கள் குழந்தைகளுக்கு அவசியமானது என்றாலும் ஒவ்வொன்றையும் எப்படி அளிப்பது என்பது குறித்து அம்மாக்கள் தெரிந்துகொள்ள வேண்டும். அந்த வகையில் ஸ்ட்ராபெர்ரி பழத்தை குழந்தைக்கு எப்போது எப்படி கொடுக்க வேண்டும் என்பதை பார்க்கலாம்.

ஸ்ட்ராபெர்ரி வைட்டமின்கள், நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்த ஊட்டச்சத்து நிறைந்த பழம். இது அமிலத்தன்மை கொண்டவை என்பதால் குழந்தைகளுக்கு கொடுப்பதில் அம்மாக்கள் யோசிக்கலாம். ஆனால் ஸ்ட்ராபெர்ரியை தாய்ப்பாலூட்டும் குழந்தைக்கு இணை உணவாக ஒரு...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog