Posts

மன்னிப்பு கோரி சத்தியக் கடதாசி| ரஞ்சன் ராமநாயக்க35722480

Image
மன்னிப்பு கோரி சத்தியக் கடதாசி| ரஞ்சன் ராமநாயக்க

Srimathi வெளியான உண்மை! |முதல்வர் அதிரடி |LATEST NEWS | Tamil|srimathi |Kallakuruchi|Live| Tamilnadu aug1971920436

Image
Srimathi வெளியான உண்மை! |முதல்வர் அதிரடி |LATEST NEWS | Tamil|srimathi |Kallakuruchi|Live| Tamilnadu aug

இளம் பெண்ணுக்குள் பேய்.. குவாட்டரும் கோழி பிரியாணியும் கொடுத்த அருள்வாக்கு சாமியார்..!417504244

Image
இளம் பெண்ணுக்குள் பேய்.. குவாட்டரும் கோழி பிரியாணியும் கொடுத்த அருள்வாக்கு சாமியார்..!

வாக்காளர் அட்டை & ஆதார் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு | Aadhar card | voter card485134950

Image
வாக்காளர் அட்டை & ஆதார் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு | Aadhar card | voter card

+2 துணைத்தேர்வு மதிப்பெண் வெளியீடு912640679

Image
+2 துணைத்தேர்வு மதிப்பெண் வெளியீடு மாணவர்கள் மிகவும் பதட்டத்துடன் எதிர்பார்த்து காத்திருந்த துணைத்தேர்வு மதிப்பெண் வெளியீட்டுத் தேதியை பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. +2 துணைத்தேர்வு மதிப்பெண் பட்டியலை ஆக.22-ம் தேதி மதியம் 2 மணி முதல் dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தேர்வு எண், பிறந்த தேதி பதிவிட்டு பதிவிறக்கம் செய்யலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. ஆக.24, 25 ஆகிய தேதிகளில் மாவட்ட கல்வி அலுவலகத்தில் மறுகூட்டலுக்கு  விண்ணபிக்கலாம். விடைத்தாள் நகல்பெற ரூ.275; மறுகூட்டலுக்கு உயிரியல் பாடத்திற்கு ரூ.305; ஏனைய பாடத்திற்கு ரூ.205 கட்டணம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

September Month rasi palan 2022Mesham | செப்டம்பர் மாதராசி பலன் 2022 மேஷம்| Rasipalan |Jothidam tv1667806473

Image
September Month rasi palan 2022Mesham | செப்டம்பர் மாதராசி பலன் 2022 மேஷம்| Rasipalan |Jothidam tv

எரிச்சலடைந்த விஜய்சேதுபதி.. கட் அண்ட் ரைட்டா டபுள் சம்பளம் கேட்டு வாக்குவாதம்1780848832

Image
எரிச்சலடைந்த விஜய்சேதுபதி.. கட் அண்ட் ரைட்டா டபுள் சம்பளம் கேட்டு வாக்குவாதம் Cinemapettai தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக ரசிகர்களை சிரிக்க வைத்த சூரி தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தில் ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ளார்.

மாவட்டத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்1404542144

Image
மாவட்டத்தில் சுதந்திர தின விழா கோலாகலம் விருதுநகர்--விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடந்த சுதந்திர தின விழாவில் கலெக்டர் மேகநாதரெட்டி கொடி ஏற்றி போலீசார், தீயணைப்பு துறையினர், மாணவர்களின் அணிவகுப்பு ஏற்று ...

Varisu: அடக் கொடுமையே... மீண்டும் லீக்கான வாரிசு ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ.. அதிர்ச்சியில் படக்குழு!1481189947

Image
Varisu: அடக் கொடுமையே... மீண்டும் லீக்கான வாரிசு ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ.. அதிர்ச்சியில் படக்குழு! வாரிசு: விஜய் நடிக்கும் வாரிசு படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் காட்சி மீண்டும் கசிந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை மீனா உடல் உறுப்பு தானம் - டுவிட்டரில் உருக்கமான தகவல்!1602581001

Image
நடிகை மீனா உடல் உறுப்பு தானம் - டுவிட்டரில் உருக்கமான தகவல்! நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் கடந்த ஜூன் 27-ந் தேதி மரணம் அடைந்தார். பல மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீரென உயிரிழந்தார். கணவரது இறப்பால் பல நாட்கள் துக்கத்தில் இருந்த மீனா, தற்போது கொஞ்சம் கொஞ்சமாக அதில் இருந்து மீண்டு வர தொடங்கி இருக்கிறார். நண்பர்கள் மற்றும் உறவினர்களை சந்தித்து பேசி வருகிறார். இந்த நிலையில் சர்வதேச உடல் உறுப்பு தான தினத்தையொட்டி, மீனா தனது உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- "என் கணவர் வித்யாசாகருக்கு உறுப்புகள் தானம் செய்ய யாராவது முன்வந்து இருந்தால் அவரது உயிர் காப்பாற்றப்பட்டிருக்கும். அப்படி நடந்திருந்தால் என் வாழ்க்கையே மாறி இருக்கும். ஒருவர் உறுப்பு தானம் செய்வது மூலம் 8 பேருக்கு மறுவாழ்வு கிடைக்கிறது. இதன் முக்கியத்துவத்தை நான் உணர்ந்து கொண்டேன். அந்த வகையில் எனது உடல் உறுப்புகளையும் நான் தானம் செய்கிறேன்." இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.