+2 துணைத்தேர்வு மதிப்பெண் வெளியீடு912640679


+2 துணைத்தேர்வு மதிப்பெண் வெளியீடு


மாணவர்கள் மிகவும் பதட்டத்துடன் எதிர்பார்த்து காத்திருந்த துணைத்தேர்வு மதிப்பெண் வெளியீட்டுத் தேதியை பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

+2 துணைத்தேர்வு மதிப்பெண் பட்டியலை ஆக.22-ம் தேதி மதியம் 2 மணி முதல் dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தேர்வு எண், பிறந்த தேதி பதிவிட்டு பதிவிறக்கம் செய்யலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. ஆக.24, 25 ஆகிய தேதிகளில் மாவட்ட கல்வி அலுவலகத்தில் மறுகூட்டலுக்கு  விண்ணபிக்கலாம். விடைத்தாள் நகல்பெற ரூ.275; மறுகூட்டலுக்கு உயிரியல் பாடத்திற்கு ரூ.305; ஏனைய பாடத்திற்கு ரூ.205 கட்டணம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

Comments

Popular posts from this blog