கார் தீ விபத்தில் உயிரிழந்த தம்பதி!
கார் தீ விபத்தில் உயிரிழந்த தம்பதி!
கேரளா: கண்ணூரில் ஓடும் காரில் தீப்பிடித்ததில் கர்ப்பிணி மனைவி, கணவர் பரிதாபமாக உயிரிழப்பு; |மருத்துவமனைக்குச் செல்லும் போது கோர விபத்து
8 மாத கர்ப்பிணியான ரீஷா (26), கணவர் பிரஜித் (32) உயிரிழந்த நிலையில், பின்னால் அமர்ந்திருந்த அவர்களின் 8 வயது மகள் உள்ளிட்ட 4 பேர் உயிர் தப்பியுள்ளனர்
Comments
Post a Comment