Posts

Showing posts from August, 2022

மன்னிப்பு கோரி சத்தியக் கடதாசி| ரஞ்சன் ராமநாயக்க35722480

Image
மன்னிப்பு கோரி சத்தியக் கடதாசி| ரஞ்சன் ராமநாயக்க

Srimathi வெளியான உண்மை! |முதல்வர் அதிரடி |LATEST NEWS | Tamil|srimathi |Kallakuruchi|Live| Tamilnadu aug1971920436

Image
Srimathi வெளியான உண்மை! |முதல்வர் அதிரடி |LATEST NEWS | Tamil|srimathi |Kallakuruchi|Live| Tamilnadu aug

இளம் பெண்ணுக்குள் பேய்.. குவாட்டரும் கோழி பிரியாணியும் கொடுத்த அருள்வாக்கு சாமியார்..!417504244

Image
இளம் பெண்ணுக்குள் பேய்.. குவாட்டரும் கோழி பிரியாணியும் கொடுத்த அருள்வாக்கு சாமியார்..!

வாக்காளர் அட்டை & ஆதார் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு | Aadhar card | voter card485134950

Image
வாக்காளர் அட்டை & ஆதார் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு | Aadhar card | voter card

+2 துணைத்தேர்வு மதிப்பெண் வெளியீடு912640679

Image
+2 துணைத்தேர்வு மதிப்பெண் வெளியீடு மாணவர்கள் மிகவும் பதட்டத்துடன் எதிர்பார்த்து காத்திருந்த துணைத்தேர்வு மதிப்பெண் வெளியீட்டுத் தேதியை பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. +2 துணைத்தேர்வு மதிப்பெண் பட்டியலை ஆக.22-ம் தேதி மதியம் 2 மணி முதல் dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தேர்வு எண், பிறந்த தேதி பதிவிட்டு பதிவிறக்கம் செய்யலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. ஆக.24, 25 ஆகிய தேதிகளில் மாவட்ட கல்வி அலுவலகத்தில் மறுகூட்டலுக்கு  விண்ணபிக்கலாம். விடைத்தாள் நகல்பெற ரூ.275; மறுகூட்டலுக்கு உயிரியல் பாடத்திற்கு ரூ.305; ஏனைய பாடத்திற்கு ரூ.205 கட்டணம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

September Month rasi palan 2022Mesham | செப்டம்பர் மாதராசி பலன் 2022 மேஷம்| Rasipalan |Jothidam tv1667806473

Image
September Month rasi palan 2022Mesham | செப்டம்பர் மாதராசி பலன் 2022 மேஷம்| Rasipalan |Jothidam tv

எரிச்சலடைந்த விஜய்சேதுபதி.. கட் அண்ட் ரைட்டா டபுள் சம்பளம் கேட்டு வாக்குவாதம்1780848832

Image
எரிச்சலடைந்த விஜய்சேதுபதி.. கட் அண்ட் ரைட்டா டபுள் சம்பளம் கேட்டு வாக்குவாதம் Cinemapettai தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக ரசிகர்களை சிரிக்க வைத்த சூரி தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தில் ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ளார்.

மாவட்டத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்1404542144

Image
மாவட்டத்தில் சுதந்திர தின விழா கோலாகலம் விருதுநகர்--விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடந்த சுதந்திர தின விழாவில் கலெக்டர் மேகநாதரெட்டி கொடி ஏற்றி போலீசார், தீயணைப்பு துறையினர், மாணவர்களின் அணிவகுப்பு ஏற்று ...

Varisu: அடக் கொடுமையே... மீண்டும் லீக்கான வாரிசு ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ.. அதிர்ச்சியில் படக்குழு!1481189947

Image
Varisu: அடக் கொடுமையே... மீண்டும் லீக்கான வாரிசு ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ.. அதிர்ச்சியில் படக்குழு! வாரிசு: விஜய் நடிக்கும் வாரிசு படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் காட்சி மீண்டும் கசிந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை மீனா உடல் உறுப்பு தானம் - டுவிட்டரில் உருக்கமான தகவல்!1602581001

Image
நடிகை மீனா உடல் உறுப்பு தானம் - டுவிட்டரில் உருக்கமான தகவல்! நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் கடந்த ஜூன் 27-ந் தேதி மரணம் அடைந்தார். பல மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீரென உயிரிழந்தார். கணவரது இறப்பால் பல நாட்கள் துக்கத்தில் இருந்த மீனா, தற்போது கொஞ்சம் கொஞ்சமாக அதில் இருந்து மீண்டு வர தொடங்கி இருக்கிறார். நண்பர்கள் மற்றும் உறவினர்களை சந்தித்து பேசி வருகிறார். இந்த நிலையில் சர்வதேச உடல் உறுப்பு தான தினத்தையொட்டி, மீனா தனது உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- "என் கணவர் வித்யாசாகருக்கு உறுப்புகள் தானம் செய்ய யாராவது முன்வந்து இருந்தால் அவரது உயிர் காப்பாற்றப்பட்டிருக்கும். அப்படி நடந்திருந்தால் என் வாழ்க்கையே மாறி இருக்கும். ஒருவர் உறுப்பு தானம் செய்வது மூலம் 8 பேருக்கு மறுவாழ்வு கிடைக்கிறது. இதன் முக்கியத்துவத்தை நான் உணர்ந்து கொண்டேன். அந்த வகையில் எனது உடல் உறுப்புகளையும் நான் தானம் செய்கிறேன்." இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

14 வயசு பையன் செய்யுற வேலையா இது.. 20 பெண்களை சீரழித்த 9ம் வகுப்பு பள்ளி மாணவன்2034345895

Image
14 வயசு பையன் செய்யுற வேலையா இது.. 20 பெண்களை சீரழித்த 9ம் வகுப்பு பள்ளி மாணவன் 9 à®à®®à¯ வà®à¯à®ªà¯à®ªà¯®

12-08-2022 - இன்றைய ராசி பலன் மேஷம் முதல் மீனம் வரை // Indraya rasi palan // aug 12857425559

Image
12-08-2022 - இன்றைய ராசி பலன் மேஷம் முதல் மீனம் வரை // Indraya rasi palan // aug 12

மீனம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (வெள்ளிக்கிழமை, 12 ஆகஸ்ட் 2022) - Meenam Rasipalan868359273

Image
மீனம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (வெள்ளிக்கிழமை, 12 ஆகஸ்ட் 2022) - Meenam Rasipalan இன்று, உங்கள் உடல்நலம் ஆரோக்கியமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உங்கள் நல்ல ஆரோக்கியம் காரணமாக, இன்று உங்கள் நண்பர்களுடன் விளையாட திட்டமிட்டுள்ளீர்கள். புத்திசாலித்தனமாக முதலீடு செய்யுங்கள். உங்கள் வாழ்வில் இனிய ஓட்டத்தை வடிவமைத்துக் கொள்ளுங்கள். சரணடைதல் மற்றும் அன்புடன் நேர்வழியில் நடக்கும் கலை மற்றும் மனதில் நன்றியுடன் இருப்பதன் மதிப்பை கற்றுக் கொள்ளுங்கள். குடும்ப வாழ்வை அது மேலும் அர்த்தம் உள்ளதாக்கும். இன்று காதல் மன நிலையில் இருப்பீர்கள் - நிறைய வாய்ப்புகள் வரும். நீங்கள் ஒரு நாள் விடுமுறையில் செல்வதாக இருந்தால் கவலைப்பட வேண்டாம் - நீங்கள் இல்லாத நேரத்திலும் வேலைகள் ஸ்மூத்தாக நடக்கும் - ஏதாவது காரணத்தால் - ஏதும் பிரச்சினை ஏற்பட்டால் - நீங்கள் திரும்பி வந்ததும் எளிதாக தீர்த்துவிடுவீர்கள். இன்று உடனடி கவனம் செலுத்த வேண்டிய - நிறைய பிரச்சினைகள் இருக்கும். நீங்களும் உங்கள் துணையும் உங்கள் திருமண வாழ்கையிலேயே மிக சிறந்த நாளாக இந்த நாளை நினைவில் கொள்வீர்கள். பரிகாரம் :-  கரு கொல்லியைத் தவ...

Pandian Stores today Episode 11 August 2022 | Pandian Stores today promo1044094838

Image
Pandian Stores today Episode 11 August 2022 | Pandian Stores today promo

Bharathi kannamm serial Today Episode promo|10 August 2022| Vijay Tv1936617075

Image
Bharathi kannamm serial Today Episode promo|10 August 2022| Vijay Tv

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து, ரூ.39,040-க்கு விற்பனை563055320

Image
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து, ரூ.39,040-க்கு விற்பனை

Chellamma | 8th to 13th August 2022 - Promo513352012

Image
Chellamma | 8th to 13th August 2022 - Promo

ஆகாஷ் தம்பிக்கு எல்லாம் நியாபகம் வந்துருச்சே.. 🤩 | Sippikul Muthu814282778

Image
ஆகாஷ் தம்பிக்கு எல்லாம் நியாபகம் வந்துருச்சே.. 🤩 | Sippikul Muthu

Baakiyalakshmi Today Episode Promo | 5th August 2022 | Vijay Tv878063083

Image
Baakiyalakshmi Today Episode Promo | 5th August 2022 | Vijay Tv

Idhu Solla Marandha Kadhai | இது சொல்ல மறந்த கதை | Latest Update.1427522679

Image
Idhu Solla Marandha Kadhai | இது சொல்ல மறந்த கதை | Latest Update.

அஜித்தை பற்றி அன்றே கணித்த கேப்டன் விஜயகாந்த்… விஷயம் தெரிஞ்சி ஷாக் ஆன இயக்குனர்.!1660900979

Image
அஜித்தை பற்றி அன்றே கணித்த கேப்டன் விஜயகாந்த்… விஷயம் தெரிஞ்சி ஷாக் ஆன இயக்குனர்.! தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கிறார் நடிகர் அஜித்.

வாக்காளர்‌ அட்டையுடன்‌ ஆதார்‌ எண்ணை இணைக்க 6பி படிவம்1519570753

Image
வாக்காளர்‌ அட்டையுடன்‌ ஆதார்‌ எண்ணை இணைக்க 6பி படிவம் நாடு முழுவதும் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பிரச்சாரத்தை இன்று தொடங்கும் தலைமை தேர்தல் ஆணையம், இந்த பணியை அடுத்தாண்டு மாற...

மாணவியர்களின் கவனத்திற்கு... அரசுப்பள்ளியில் பயின்று கல்லூரி பயிலும் மாணவியருக்கு மாதம் ரூ.1,000 வழங்கும்...764397219

Image
மாணவியர்களின் கவனத்திற்கு... அரசுப்பள்ளியில் பயின்று கல்லூரி பயிலும் மாணவியருக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தில் 4 லட்சம் மாணவியர்கள் விண்ணப்பம்; விண்ணப்பங்களில் உரிய திருத்தங்களை மேற்கொள்ள 2 நாட்கள் அவகாசம்