CSK: ‘அடுத்த சீசன்ல’…இன்னும் 2 பேர் வந்துடுவாங்க: பலமிக்க அணியா சிஎஸ்கே மாறிடும்: தோனி நம்பிக்கை...‘ஜடேஜா இல்ல’!
ஐபிஎல் 15ஆவது சீசன் 59ஆவது லீக் போட்டியில்சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
சிஎஸ்கே இன்னிங்ஸ்:
பிட்ச் முழுக்க முழுக்க வேகத்திற்கு சாதகமாக இருந்ததால் முதலில் களமிறங்கிய சிஎஸ்கே அணியில் முதல் வரிசை வீரர்கள் கெய்க்வாட் (7), கான்வே (0), மொயின் அலி (0), உத்தப்பா (1) போன்ற அனைவரும் ஒற்றை இலக்க ரன்களை மட்டும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
அடுத்து ராயுடு (10), தோனி (36), ஷிவம் துபே (10), பிராவோ (12) போன்றவர்கள் ஓரளவுக்கு ரன்களை சேர்த்ததால், சிஎஸ்கே அணி 16 ஓவர்களில் 97/19 ரன்களை சேர்த்தது.
மும்பை இன்னிங்ஸ்:
மும்பை டெக்னிக்கை பயன்படுத்திய தோனி, வேகப்பந்து வீச்சாளர்கள் முகேஷ் சௌத்ரி, சமர்ஜித் சிங் இருவரும்...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment