கமலை மாட்டிவிட்ட கஸ்தூரி..தாறுமாறு போட்டோ சூட்டால் நெட்டிசன்களிடன் வாங்கிக்கட்டும் நடிகை!
நடிகை கஸ்த்தூரி சங்கர் தற்போது சேலையில் ஒரு பக்கத்தை இறக்கி விட்டு கொடுத்துள்ள ஹாட் போட்டோ சூட் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
சின்னவர், செந்தமிழ் பாட்டு, அமைதிப்படை, இந்தியன் என பல ஹிட் படங்களில் நடித்து மக்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகை கஸ்தூரி. தமிழ் மொழியில் மட்டுமல்ல தெலுங்கு, மலையாளம், கன்னடம் என ஏகப்பட்ட மொழிகளில் பேமஸ்.
கமலின் விக்ரம் படத்தில் இருந்து வெளியான பத்தல பத்தல பாடல்களை குறித்து ட்வீட் செய்திருந்த நடிகை கஸ்தூரி ‘சகலகலாவல்லவன்+மார்க்கண்டேயன் = கமல், வானதி அம்மையாரிடம் தோத்த காண்டு மொத்தத்தையும் lyricsல இறக்கிட்டாப்ல. ஒன்றியம் ங்குற ஒத்தை வார்த்தையில தன் மொத்த அரசியலையும் சுருக்கிட்டாப்ல. கூட்டணி ஆட்சியில இல்லைனாலும்...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment