பணவீக்கம், பொருளாதார வீழ்ச்சி, ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கு தடை எரியும் நெருப்பில் எண்ணெய்... உடையும் ஐரோப்பிய ஒன்றியம்; விரிவடையும் நேட்டோ அமைப்பு; அடுத்தடுத்த தாக்குதலுக்கு தயாராகும் ரஷ்யா; 3ம் உலகப் போரை தூண்டுகிறதா அமெரிக்கா?
உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளும் மற்றொரு நாட்டின் உதவி இல்லாமல் நிலைத்து நின்றுவிட முடியாது. காரணம், அனைத்து தேவைகளையும் உள்நாட்டிலேயே பூர்த்தி செய்திட முடியாது. ஏதோ ஒரு வழியில், ஒவ்வொரு நாடும் மற்றொரு நாட்டை சார்ந்தே இருக்கிறது. உதாரணத்திற்கு நெல், கோதுமை, உணவு தானியங்கள் ஒரு பூமியில் விளையும், எண்ணெய் மற்றும் எரிவாயு பொருட்கள் ஒரு பூமியில் உற்பத்தி செய்யப்படும், ராணுவ தொடர்பான நவீன ஆயுதங்கள், போர் விமானங்கள் போன்றவை ஒரு பூமியில் தயாரிக்கப்படும், உள்கட்டமைப்பில் சில நாடுகள் சிறந்து விளங்கும். இதுபோன்று பட்டியலை அடுக்கிக்கொண்டே போகலாம். இப்படி, ஒவ்வொரு நாட்டிலும் விளையும் அல்லது உற்பத்தி செய்யும் பொருட்களை, பண்டம் மாற்று முறையிலோ அல்லது வர்த்தக ரீதியிலோ கைமாற்றி வருகின்றனர். இவ்வாறு இருந்த நாடுகளுக்கு இடையே...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment