நாகசைதன்யா 2-வது திருமணம் செய்ய போறாரா?..உண்மை தகவல் இதோ!!..
திரையுலகில் சில மாதங்களுக்கு முன்னர் பரபரப்பாக பேசப்பட்டு வந்த செய்தி நாகசைதன்யா சமந்தா சம்பந்தமான திருமண வாழ்கை முடிவுதான். கௌதம் மேனன் இயக்கத்தில் நாக சைதன்யா சமந்தா நடித்த விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு பதிப்பு மிகப்பெரிய அளவில் ஹிட்டானது. இந்த படத்தின் மூலம்தான் நாக சைதன்யாவும் சமந்தாவுக்கும் இடையே காதல் மலர்ந்தது.
Comments
Post a Comment