Posts

பொன்னியின் செல்வன் – இதன் மாபெரும் எதிர்பார்ப்பு இதற்குமுன் எந்த படத்திற்கும் இருந்திருக்காது..” – நடிகர் ஜெயராம்1407854632

Image
பொன்னியின் செல்வன் – இதன் மாபெரும் எதிர்பார்ப்பு இதற்குமுன் எந்த படத்திற்கும் இருந்திருக்காது..” – நடிகர் ஜெயராம் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிப்பில், சுபாஷ்கரன் வழங்கும் “பொன்னியின் செல்வன் -1” படத்தின் ‘பொன்னி நதி’ தொடங்கும் பாடலை சென்னையில் உள்ள பிரபல மாலில் பொது மக்கள் முன்னிலையில் கோலாகலமாக வெளியிடும் விழா இன்று நடந்தது.

உறவினர்களுக்கு செல்போனில் தெரிவித்துவிட்டு சுடுகாடு அருகே காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை1739011597

Image
உறவினர்களுக்கு செல்போனில் தெரிவித்துவிட்டு சுடுகாடு அருகே காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை உறவினர்களுக்கு செல்போனில் தெரிவித்துவிட்டு சுடுகாடு அருகே காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை

பாலிவுட் ரசிகர்கள் #BoycottbollywoodForever டிரெண்டிங்கில் உள்ளனர், மேலும் அவர்கள் அமீர் கான் நடிக்கும் லால் சிங் சத்தா...1281765740

Image
பாலிவுட் ரசிகர்கள் #BoycottbollywoodForever டிரெண்டிங்கில் உள்ளனர், மேலும் அவர்கள் அமீர் கான் நடிக்கும் லால் சிங் சத்தா திரைப்படத்தை புறக்கணிக்க விரும்புகிறார்கள்.

பொதுவாக குளிர்ந்த நீரை காட்டிலும் சூடான நீரை குடிப்பது நமக்கு நிறைய நன்மைகளை அளிக்க வாய்ப்பு உள்ளது.220793684

Image
பொதுவாக குளிர்ந்த நீரை காட்டிலும் சூடான நீரை குடிப்பது நமக்கு நிறைய நன்மைகளை அளிக்க வாய்ப்பு உள்ளது.

ஆருத்ரா கோல்ட் நிறுவன இயக்குனர்களின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி!1225331458

Image
ஆருத்ரா கோல்ட் நிறுவன இயக்குனர்களின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி! ஆருத்ரா நிறுவன  இயக்குனர்கள், பொறுப்பாளர்கள், முகவர்கள் ஆகியோர் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தினம்தோறும் காலை 10.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை முதலீட்டாளர்களின் தகவல்களுடன் ஆஜராக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க 800 மருத்துவர்களை நியமிக்க முடிவு2079254894

Image
மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க 800 மருத்துவர்களை நியமிக்க முடிவு

இன்னும் சற்று நேரத்தில் பிரதமர் மோடி, நேரு உள் விளையாட்டு அரங்கிற்கு வர உள்ளார்1670145076

Image
இன்னும் சற்று நேரத்தில் பிரதமர் மோடி, நேரு உள் விளையாட்டு அரங்கிற்கு வர உள்ளார்

ஆதிரா வாழ்க்கையில் அடுத்தடுத்து நிகழப்போகும் திருப்பங்கள்… கன்னத்தில் முத்தமிட்டால் அப்டேட்1355913804

Image
ஆதிரா வாழ்க்கையில் அடுத்தடுத்து நிகழப்போகும் திருப்பங்கள்… கன்னத்தில் முத்தமிட்டால் அப்டேட் ஆதிராவுக்கு திருமணத்தில் விருப்பமில்லை.

...2085240384

கீழ்ச்சேரி பகுதியில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் 12-ம் வகுப்பு மாணவிதூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கன்னி ராசிக்கான இன்றைய ராசிபலன் (திங்கட்கிழமை, 25 ஜூலை 2022) - Kanni Rasipalan1707674867

Image
கன்னி ராசிக்கான இன்றைய ராசிபலன் (திங்கட்கிழமை, 25 ஜூலை 2022) - Kanni Rasipalan உங்களை நல்ல நிலைக்கு உயர்த்தக் கூடிய சுய மேம்பாட்டுத் திட்டங்களில் சக்தியை செலவிடுங்கள். இன்று பணத்தின் வருகை பல நிதி சிக்கல்களில் இருந்து உங்களை விடுவிக்கும் சிலருக்கு - குடும்பத்தில் புதிய வரவு கொண்டாட்டம் மற்றும் பார்ட்டிக்கான நேரமாக அமையும். தனிப்பட்ட வழிகாட்டுதல் உங்கள் உறவை மேம்படுத்தும். எந்த பார்ட்னர்ஷிப்பிலும் நுழைவதற்கு முன்பு மனதின் குரலைக் கேளுங்கள். இன்று டிவி அல்லது மொபைல் போன்றவற்றில் ஏதவது படம் பார்ப்பதில் நீங்கள் இவ்வளவு பிஸியாக இருப்பீர்கள், நீங்கள் முக்கியமான வேலை செய்ய மறந்து விடுவீர்கள். இன்று ரிவைன்ட் பட்டனை அழுத்தி காதல் அரும்பிய காலத்தில் நிகந்த விஷயங்களை அசை போட்டு உங்கள் துணையுடன் ரொமான்ஸ் செய்வீர்கள். பரிகாரம் :-  தேய்ந்த உடைகள், உடைந்த காலணிகள், குப்பை, வேலைகள் மற்றும் வியாபாரத்தை உடைக்க அணிய வேண்டாம்.