மழைக்கு வாய்ப்பு சென்னை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், தேனி, மதுரை, திண்டுக்கல்,...878004829
மழைக்கு வாய்ப்பு
சென்னை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி,
விருதுநகர், தேனி, மதுரை, திண்டுக்கல், கோயம்புத்தூர், நீலகிரி, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் இடி மின்னனுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு
வானிலை ஆய்வு மையம்