மதுரையில் உயர்தர குழந்தை நல மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை பிரிவு அமைக்க உத்தரவிட கோரிய வழக்கு
தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
சுகேஷ் வழக்கில் சிக்கிய 2வது நடிகை
தொழில் அதிபரின் மனைவியை மிரட்டி 200 கோடி ரூபாய் பணம் பறித்த வழக்கு; பாலிவுட் நடிகை நோரா ஃபதேகி-யிடம் டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் விசாரணை